leo club of dharapuram central

leo club of dharapuram central

திங்கள், ஆகஸ்ட் 29

INSTALLATION FUNCTION 27.08.2011
Region: E              District:324 B2             Zone:13
27.08.2011 சனிக்கிழமை அன்று தாராபுரம் அரிமா பள்ளியில் தாராபுரம் மத்திய அரிமா சங்கத்தால் பராமரிக்கப்படும் எங்கள் தாராபுரம் மத்திய இளம் அரிமா சங்கம் மற்றும் TRNP கல்லூரி இளம் அரிமா சங்ககளின் பதவிஏற்பு விழா நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் 67 மரக்கன்றுகள் நடப்பட்டது. எங்கள் இளம் அரிமா மண்டல தலைவர் T.இளங்கோவன் அவர்கள் பொறுப்பாளர்களை பதவியில் அமர்த்தினார். தாராபுரம் மத்திய இளம் அரிமா சங்க தலைவராக A.V.மைக்கில் ரிச்சர்ட், செயலாளராக P.கிருஷ்ணா குமார், பொருளாளராக M.முத்து செழியன், TRNP கல்லூரி இளம் அரிமா தலைவராக T.தனசேகர், செயலாளராக M.கார்த்திக்ராஜா, பொருளாளராக A.அனீஸ்அஹமத் ஆகியோர் மற்றும் இயக்குனர்கள், உறுப்பினர்கள் போன்றோர் பதவியில் அமர்த்தப்பட்டனர். முன்னால் குறுஞ்சி மண்டல தலைவர் அரிமா T.A.பூபதி MJF, மண்டல தலைவர் அரிமா T.ரத்தினசபாபதி MJF, அரிமா K.கோபாலக்ரிஷ்ணன் MJF(cabinet join Treasurer), அரிமா A.ஏசியன் MJF(zone chairperson-zone 13), Mr.S.சாதிக்பாஷா(TRNP leo faculty advisor) ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் தாராபுரம் மத்திய அரிமா சங்க தலைவர் அரிமா P.விஜி தங்கவேல் MJF, மற்றும் செயலாளர் அரிமா R.மணி, பொருளாளர் P.தேவேந்திரன், தாராபுரம் நகர அரிமா சங்க தலைவர் தங்கவேல், ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

independence dayfunction 15.08.2011

Independence day function 15.08.2011

வியாழன், ஆகஸ்ட் 25

மரம நடுவிழதாராபுரம் மத்திய அரிமா சங்கம் மற்றும் இளம் அரிமா சங்கம் சார்பாக 25.08.2011 அன்று தாராபுரத்தில்  மரங்கல் நடப்பட்டது.

செவ்வாய், ஆகஸ்ட் 23

கண் தானம் அளிப்போம்!


கண் தானம் அளிப்போம்!
                  
இது வரை இந்த வருடம் மூன்று ஜோடி கண்களை தனமாக பெற்று கோவை அரவித் கண் மருத்துவ மனைக்கு அளித்துள்ளோம்.
இக்கட்டுரை www.senthilvayal.wordpress.com என்ற இணையதளத்தில் இருந்துஇணைக்கப்பட்டுள்ளது
பார்வை இழப்பு எனும் பெரும் அவலத்தை அதிகம் சுமக்கும் தேசமாக நம் தேசம் இருக்கிறது. இன்று, ஒரு கோடியே 50 லட்சம் பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 46 லட்சம் பேர், “கார்னியல்பார்வைக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 60 சதவீதம் பேர் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். இவர்களுக்கு நம்மால் உதவ முடியுமா என்றால், நிச்சயமாக முடியும்; அதுவும், கண் தானத்தினால் மட்டுமே. மரணமடைந்தவர்களின் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்து விட்டால் போதும்இறந்தவர் கண்கள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டு பார்வை பெறுவர். இதற்கு தேவை மனப்பக்குவம் மட்டுமே. இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு, போன் செய்தால் போதும். மருத்துவமனையில் இருந்து சம்பந்தபட்டவர்களே நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவர். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது. அனைத்து ஜாதி, மதங்களும் கண் தானத்தை உயர்வான காரியமாகவே கருதுவதால், இது எந்த மத சம்பிரதாயத்திற்கும் எதிரானதல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய இறந்தவரின் கண்கள் தானமாகக் கிடைத்தால், இருவர் கண்கள் ஒளி பெறுவதுடன், மூலம், இறந்த பிறகும் இவர்கள் மூலம் வாழ்கின்றனர் என்றே சொல்லலாம்.
அந்த வகையில், நம் மனதில் மனிதநேயம் நிறைந்து இருக்கும் பட்சத்தில், குடும்ப உறுப்பினர்களிடம், “நான் இறந்தால், என் கண்களை தானமாக கொடுத்து விடுங்கள்அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும்!என்று சொல்லி வையுங்கள். அது ஒன்றே நிச்சய பலன் தரும். மற்றபடி, இறந்தவர்களின் வீடுகளில் இருப்பவர்களிடம் பேசி, கண்களை தானமாக பெறும் முயற்சியில் இறங்க வேண்டும். இந்த முயற்சி பலன் தந்தால், இரண்டு பேர் பார்வை பெறுவர் என்பதை எண்ணும் போது, அதற்காக எத்தகைய மான, அவமானங்களையும் பொறுத்துக் கொள்ளலாம்.
சரியாக சொல்வதானால் கண்களை தானமாக அளிப்பதன் மூலம், வாழும் வாழ்க்கை மட்டுமல்லவாழ்ந்த பிறகு கிடைக்கும் மரணம் கூட அர்த்தமுள்ளாதாகும். ***
இதில் இலங்கை முன்னோடி
மக்கள் தொகையில் இந்தியாவை விட இலங்கை பல மடங்கு குறைவாக இருந்தாலும், இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிகம் இலங்கையில் இருந்தே தானமாக பெறப்படுகிறது. இதற்கு காரணம், இலங்கையில் கண் தானம் என்பது கட்டாய தானம் போல! ஆனால், இங்கே இன்னும் அதற்கான விழிப்புணர்வு வரவில்லை. விழிப்புணர்வு வந்துவிட்டால், நம் தேவைக்கு போக, மற்ற நாட்டில் உள்ள கண் பார்வை இழந்தோருக்கு கூட தானம் செய்யலாம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 21

OFFICE MEMBERS DETAILS FOR THE YEAR 2011-2012

LEO CLUB OF DHARAPURAM CENTRAL.(324 B2)
SPONSORED BY LIONS CLUB OF DHARAPURAM CENTRAL
       OFFICE MEMBERS DETAILS FOR THE YEAR 2011-2012

1)            LEO  A.V.MICHAEL RICHARD,
              PRESIDENT,
              S/O M.A.VINCENT,
              126, CHURCH ROAD,
              DHARAPURAM.638656,
              TIRUPUR (DT),
              CELL: 99659 92626.
              michaelrichie@rediffmail.com
    
2)             LEO. M.MOHAMMED ISMAIL,
VICE - PRESIDENT,
S/O.N.SULAIMAN,
14/73,U.M.K. NAGER,
PARK ROAD,
DHARAPURAM – 638656.
Cell: 9894430273.
mohammedismaildpm@gmail.com
     
3)            LEO P.KRISHNA KUMAR,
SECRETARY,
S/O M.PERUMAL,
317-B NEW GANDHIPURAM,
ALANGIYAM CROSS CUT ROAD,
DHARAPURAM.638656
CELL: 98436 22966.
leodharapuram@gmail.com.
      
4)            LEO S.SYED JAFFER SATHICK.
JOIN-SECRETARY,
S/O  SYED ABDUL GANI,
35/35,MEENAKSHIPURAM,
KOLINGEVADI (p.o)
DHARAPURAM. 638656.
CELL: 93456 03142
syedjaffersathick@gmail.com

      
5)            LEO M.MUTHUCHEZHIYAN,
              TREASURER,
              C/O.D.C.NATRAYAN,
              14.KANNA N NAGER,
              DHARAPURAM.638656.
              TIRUPUR (DT),
              CELL: 98653 94639.
              Chezhiyan88@gmail.com

             
6)            LEO V.MOHAMMED ABDULLAH,
JOINT-TREASURER,
S/O.S.MOHAMMED VAJITHULLAH,
69,SULTHANIYA STREET,
DHARAPURAM.638656.
CELL: 99445 50638.

7)         LEO T.DHANASEKARAN,
            BOARD OF DIRECTOR,
            S/O, P.THANGAVELU,
            11 NEW MAJET STREET,
            DHARAPURAM.
CELL: 9080171903.
                                   
   8)         LEO N.PRASANNA,
               BOARD OF DIRECTOR,
               S/O, G.NARAINAN,
               AKR GARDEN,
               PERICHI PALAYAM,
               TIRUPUR.
               CELL: 8807460946.
              
   9)         LEO R.RANJITH KUMAR,
               BOARD OF DIRECTOR,
               S/O, S.RAMACHANTHIRAN,
               64, JAVULIKADAI STREET,
               NEAR MARIYAMMAN KOVIL,
               DHARAPURAM.
               CELL: 8015224728.

            10)       LEO E.RAMADURAI.
BOARD OF DIRECTOR,
            S/O.P.ESWARAN,
            DALAVAIPATTANAM (PO),
            DHARAPURAM (TK),
            TIRUPUR(DT),
            CELL: 9362946972,.9750323265.

   11)       LEO M.KARTHICK RAJA,
               BOARD OF DIRECTOR,
               S/O, T.M.V RAJAN,
               4/76, VENKATAPURAM (PO),
               PALLADAM.
               CELL: 9600720372.
              
   12)       LEO S.ISTHIYAK,
               BOARD OF DIRECTOR,
S/O  SYED ABDUL GANI,
35/35,MEENAKSHIPURAM,
KOLINGEVADI (p.o)
DHARAPURAM. 638656.
CELL: 93456 03142.
              
   13)       LEO R.SANJEEV,
               BOARD OF DIRECTOR,
               S/O, R.RAJAN,
               ELLAPANAYAKAN VALASU,
               VEERACHI MANGALAM (PO),
               DHARAPURAM (TK),
               CELL: 9788554378.
              
            14)       LEO M.THILAGARATHINAM,
                        MEMBER,
                MUTHURATHINAM,
                LIONS MATRIC HIGH SCHOOL,
                DHARAPURAM,
                TIRUPUR(DT),
               CELL:9489242372.
                         
            15)       LEO S.AZARUDEEN,
                        MEMBER,
                        S/O, M.SANTHU MOHAMMED,
                        97,SULTHANIA STREET,
                        DHARAPURAM,
                        Cell: 9894430273.                 

             16)      LEO M.KARTHIKEYAN,
                        MEMBER,
                        S/O, R.MURUGASAN,
                        2/838A, NORTH 3rd STREET,
                        MAHALAKSHMI NAGAR,
                        TIRUPUR ROAD,
                        PALLADAM-641 661,
                        CELL: 9840834698.

           17)        LEO N.NANDA KUMAR,
                        MEMBER,
                        S/O, K.NATRAS,
                        1/46, MANGALAM PALAYAM,
                        MANAKADAVU (VIA)
                        THEER OATTI (PO),
                        DHARAPURAM (TK),
                        TIRUPUR (DT),
                        CELL: 8344295990.

         18)          LEO V.RAJENDHIRAN,
                        MEMBER,
                        S/O,R.VENKATACHALAM,
                        121/21, B R MAIN STREET,
                        DHARAPURAM-638 656,
                        TIRUPUR (DT),
                        CELL: 9751753339.

          19)         LEO S.NITTHI,
                        MEMBER,
                        S/O, T.SELLAMUTHU,
                        108/2080, G S BAKERY,
                        ALANGIAM (PO),
                        DHARAPURAM (TK),
                        TIRUPUR (DT).
                        CELL: 8526631835.
        
         20)          LEO D.SAKTHIVEL,
                        MEMBER,
                        S/O, DHANDAPANI,
                        9/27, ANNANAGAR 2nd STREET,
                        DHARAPURAM-638656,
                        TIRUPUR (DT),
                        CELL: 9025266854, 9003332606.