leo club of dharapuram central

leo club of dharapuram central

திங்கள், செப்டம்பர் 19

LEO CLUB MONTHLY MEETING





17.09.2011 அன்று தாராபுரம் இளம் அரிமா சங்க அலுவலகத்தில், இளம் அரிமா சங்க 4-வது கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அரிமா ஏசையன்MJF(வட்டாரத் தலைவர்), அரிமா ஜேம்ஸ்MJF(மாவட்ட அமைச்சரவை ஒருகினைப்பாளர்), அரிமா மணி(செயலாளர்), ஆகியோர் கலந்து கொண்டு இளம் அறிமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறினார்கள்.

ஞாயிறு, செப்டம்பர் 11

மற்றுதிரனளிகள் திருமணம்





11.09.2011 அன்று கோவிந்தபுரம் பசுமைகிராமம் அரிமா சங்கம் சார்பாக கண்பார்வை அற்ற இரண்டு பேருக்கு திருமணம் நடத்திவைக்கபட்டத்து.
இதில் நமது ஆளுனர் அரிமா Er.சண்முகம் sir,  தாராபுரம் நகர அரிமா சங்கத்தினர் ,தாராபுரம் மத்திய அரிமா சங்கத்தினர், மற்றும் தாராபுரம் மத்திய இளம் அரிமா சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர். விரைவில் அவர்களுக்கு கண்பார்வை கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கோவிந்தபுரம் பசுமைகிராமம் அரிமா சங்கத்தினர் கூறினார்கள்.

ஞாயிறு, செப்டம்பர் 4

சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் கண் சிகிச்சை முகாம் 04.09.2011




சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் கண் சிகிச்சை முகாம் 04.09.2011

தாராபுரம்  மத்திய அரிமா சங்கம், மத்திய இளம் அரிமா சங்கம் 
மற்றும் பாலு ஸ்பின்னிங் மில் இணைத்து சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்தியது. பாலு ஸ்பின்னிங் மில் வளாகத்தில் நடந்த இந்த முகாமில் 224 பேர் கலந்துகொண்டு பயனடைத்தனர். இதில் 36 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.